#Surya
#AkshayKumar
#sooraraipottru
தமிழ் நடிகரும், தயாரிப்பாளருமான சூர்யா 2020 ஆம் ஆண்டு வெற்றி பெற்ற சூரரைப் போற்றுவின் ஹிந்தி ரீமேக்கில் ஒரு சிறப்பு வேடத்தில் நடிக்கவுள்ளார்.
Tamil actor, producer Suriya will make a cameo in the Hindi remake of his 2020 hit Soorarai Pottru.